தேசியமயமாக்கப்பட்டது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தேசியமயமாக்கப்பட்டது

பொருள்: ஒரு நிறுவனத்தை அல்லது ஓர் அமைப்பை அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவா; நாட்டுடைமையாக்கு; தேசிய மயமாக்கு.

மொழிபெயர்ப்பு: To put a company or organization under the control of the government. Nationalized.

"https://ta.wiktionary.org/w/index.php?title=தேசியமயமாக்கப்பட்டது&oldid=1919862" இலிருந்து மீள்விக்கப்பட்டது