தேன்குழல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- தேன்குழல், பெயர்ச்சொல்.
- (தேன்+குழல்)
விளக்கம்
[தொகு]- தமிழ்நாட்டு பாரம்பரியமான உணவுப்பண்டங்களுள் ஒன்று...நொறுக்குத் தீனி (பட்சணம்) வகையைச் சேர்ந்தது... இனிப்புப் பலகாரம் ஆகும். இது குறிப்பிட்ட விகிதத்தில் அரிசி மாவு, உளுந்து மாவு ஆகியவற்றைக் கலந்து,அதில் தகுந்த அளவுகளில் வெண்ணெய், சீரகம், வெள்ளை எள், பெருங்காயம், உப்பு ஆகியவற்றைக் கலந்து, முறுக்கு அச்சிலிட்டு சூடான எண்ணெயில் வட்ட, வட்டமாகப் பிழிந்து,ஆழப் பொரித்தெடுக்கும் உணவாகும்...பின்னர் வெல்லப்பாகில் ஊறவைத்து உண்பர்..பெரும்பாலும் பாகில் ஊறவைக்காமலேயே தின்பர்...தேனைப்போன்று இன்சுவையுடனும், குழலைப்போன்ற தோற்றமும் கொண்டதால் தேன்குழல் ஆயிற்று
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A kind of edible preparation
- A South Indian snack
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +