தேம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • தேம், பெயர்ச்சொல்.
  1. ஈரம் (யாழ். அக.)
  2. இனிமை.
    தேங்கொள் சுண்ணம் (சீவக. 12)
  3. வாசனை. (பிங்.)
    தேங்கமழ் கோதை (பு. வெ. 12, 7)
  4. தேன்.
    தேம் படு நல்வரை நாட (நாலடி, 239)
  5. தேனீ.
    தேம்பாய் கடாத்தொடு (பதிற்றுப். 53, 17)
  6. கள்
  7. மதம்.
    தேம்படு கவுள . . . யானை (முல்லைப். 31)
  8. நெய்
    தேங்கலந்து மணிநிறங் கொண்ட மாயிருங் குஞ்சியின் (குறிஞ்சிப். 111)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - tēm
  1. Wetness
  2. Sweetness, pleasantness
  3. Fragrance, odour
  4. Honey
  5. Honey bee
  6. Toddy
  7. Must of an elephant
  8. Oil



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தேம்&oldid=1384517" இலிருந்து மீள்விக்கப்பட்டது