தேர்ந்தெடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மொழியோசை[தொகு]

  • தேர்ந் தெ டு = thaern dhe du

வினைச்சொல்[தொகு]

  1. (இன்னொன்றிற்குப் பதிலாக ஒன்றைத்) தெரிந்து எடுத்தல்; தரமறிந்து பிரித்தல்.
  2. (தகுதியானவரை வாக்களித்துத்) தேர்ந்தெடுத்தல்.

ஆங்கிலத்தில் ஒத்த சொற்கள்[தொகு]

  1. opt; 3 wheeler; select
  2. elect

ஆதாரம்[தொகு]

  • அகராதி.வணிகம் [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=தேர்ந்தெடு&oldid=1918914" இருந்து மீள்விக்கப்பட்டது