தேவதீர்த்தம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- தேவதீர்த்தம், பெயர்ச்சொல்.
- பஞ்சதீர்த்தங்களு ளொன்று (சைவச. பொது. 66.)
- சிவன் கோவிலுக்கு மேற்கிலுள்ள தீர்த்தம்(உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Water poured from the palm of the hand through the finger tips on the ground, to propitiate Dēvas, one of paca-tīrttam
- Sacred tank to the west of a šiva temple
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +