தேவாங்கு முடிக்கயிறு
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
தேவாங்கு முடிக்கயிறு, .
பொருள்
[தொகு]- தேவாங்கினால் தொடப்பட்ட கயிறு.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- black thread with knots blessed by slow loris
விளக்கம்
[தொகு]- குழந்தைகளுக்கு தோஷங்கள் நீங்க கழுத்தில் கட்டப்படும் முடிகளிட்ட கறுப்புக் கயிறு...தேவாங்கு என்று ஒரு விலங்கினம்... பெரிய கண்களும், சிறிய உடலும் கொண்ட, மிக மெதுவாக நகரும், சிறிய விலங்கு...இதற்கு தோஷங்களை நீக்கும் சக்தி உண்டென்று நம்பப்படுகிறது...அகவே வரிசையாக முடிகள் இடப்பட்டக் கறுப்பு நிறமுடைய கயிற்றை அதன்முன் நீட்ட, அவ்விலங்கு எற்கனவே பழக்கப்படுத்தப்பட்டிருப்பதால் தன் இரு முன் கால்களாலும் (குரங்கினம் என்பதால் கைகளைப்போலவே பயன்படுத்தும்) கயிற்றைத் தொடும்... இந்தக் கயிற்றை குழந்தையின் கழுத்தில் கட்டுவார்கள்...தேவாங்கு தொட்டுக்கொடுத்ததால் தேவாங்கு முடிக்கயிறு எனப்படுகிறது...