தைமஸ் சுரப்பி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • தைமஸ் சுரப்பி,மார்பு இடைச்சுவர்( Mediastinum)பகுதியில் மார்பெளும்பிர்க்கும்,பெரிகார்டியத்திர்க்கும் இடையில் உள்ளது.
  • இப்பகுதியில் தை லிம்போசைட்டுகள்(தை உயிரணு) உருவாகின்றன.
"https://ta.wiktionary.org/w/index.php?title=தைமஸ்_சுரப்பி&oldid=1394941" இலிருந்து மீள்விக்கப்பட்டது