கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- வாசனை தரும் எண்ணெய், தடவும் திரவ மருந்து
- சத்து
- காரம்
- தயிலம்
- எள்ளெண்ணெய்
- கூட்டெண்ணெய்
- ஆங்கிலம்- English - fragrant oil, ointment, balm
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]
- தலை வலிக்குக் கொஞ்சம் தைலம் தடவு (apply some ointment for the headache)
- வாசனைத் தைலம்