தொகைநிலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • தொகைநிலை, பெயர்ச்சொல்.
  1. வென்ற வேந்தன் தன் படைக்குச் சிறப்புச் செய்யுமாறு அதனை ஒருங்குதொகுக்கும் உழிஞைத்துறை
  2. பகைவேந்தர் எல்லாம் ஒருங்குபணிதலைக் கூறும் புறத்துறை
  3. சுமுகமாய் நிற்கை
  4. சுருங்கிநிற்கை
  5. காண்க : தொகைநிலைத்தொடர்
  6. போரில் இருதிறத்தாரும் மாய்ந்ததைக் கூறும் புறத்துறைவகை
  7. காண்க : தொகைநிலைச்செய்யுள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தொகைநிலை&oldid=1411598" இலிருந்து மீள்விக்கப்பட்டது