தொங்குதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- தொங்குதல், வினைச்சொல்.
- நூலுதல்
- அண்டிக்கிடத்தல்
- நிலைத்துநிற்றல்
- இருத்தல்
- திடமாதல்
- குதித்தல்
- சாதல்
- முடிவுபெறாது தாமதித்திருத்தல்
- உதவியற்றிருத்தல்
- கிடைத்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To hang, to be suspended, to hang down, dangle [1]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +