உள்ளடக்கத்துக்குச் செல்

தொடக்கக் கட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
தொடக்கக் கட்டம்:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • தொடக்கக் கட்டம், பெயர்ச்சொல்.
  1. அதிர்வுறும் துகளின் தொடக்கக் கட்டமானது t = 0 காலத்தில் உள்ள கட்டமாகும். காலத்தைச் சார்ந்து, அதிர்வுறும் துகளின் கட்டம் மாற்றமடையும். ஆனால், தொடக்கக் கட்டம் என்பது கட்ட மாறிலியாகும்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. epoch
"https://ta.wiktionary.org/w/index.php?title=தொடக்கக்_கட்டம்&oldid=1395991" இலிருந்து மீள்விக்கப்பட்டது