தொடாக்காஞ்சி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- தொடாக்காஞ்சி, பெயர்ச்சொல்.
- போர்ப்புண்ணுற்ற தன் கணவனைப் பேய் தீண்டுதலை நீக்கிய மனைவி தானுந் தீண்டாதிருத்தலைக் கூறும் புறத்துறை (தொல். பொ. 79.)
- தறுகண்வீரனது புண்ணினைத் தீண்டுதற்கு அஞ்சி நடுங்கிப் பேய் பெயர்ந்தமை கூறும் புறத்துறை (பு. வெ. 4, 19.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- (Puṟam.) A theme describing the wife scaring away the devils which surround her wounded husband in the battlefield and fearing at the same time to touch him
- (Puṟam.) A theme describing the devils being scared away by the ghastly wounds of a warrior lying in the bttlefield
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +