தொடுத்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- தொடுத்தல், வினைச்சொல்.
- இயைத்தல்
- தொடங்குதல்
- கட்டுதல்
- பூட்டுதல்
- வளைத்தல்
- எய்தல்
- அணிதல்
- சேர்த்துவைத்தல்
- பாத் தொடுத்தல்
- உண்டாக்குதல்
- வழக்குத் தொடர்தல்
- பூ முதலியன இணைத்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +