தொலைவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்[தொகு]

  1. தூரம்

விளக்கம்[தொகு]

  • ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடையே உள்ள இடைவெளியே - "தொலைவு" என்பதாம்.

எ. கா : முகவூருக்கும் மதுரைக்கும் இடையே உள்ள தொலைவு 90 கிலோ மீட்டர் .

மொழிபெயர்ப்பு[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=தொலைவு&oldid=1989902" இலிருந்து மீள்விக்கப்பட்டது