தொல்காப்பியம்
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]- தொல்காப்பியம்என்பது, இன்றுள்ள மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகும்.
இதை எழுதியவர் தொல்காப்பியர் எனப்படுகின்றார்.
- எழுத்து சொல் பொருள் எனும் மூன்று பிரிவுகளை உடையது
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - tholkaappiyam