தோக்கை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- தோக்கை, பெயர்ச்சொல்.
- முன்றானை.
- அடலெடுத்த வேற்கணார் தோக்கைபற்றி (திவ். பெரியதி. 4, 4, 3)
- கொய்சகம்.
- தோக் கையந் துகிலினாடன் (சீவக. 2477)
- சீலை. (அக. நி.)
- மேற்போர்வை. (சது.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - tōkkai
- Front end of a cloth
- Plaited folds of a woman's cloth
- Cloth, garment
- Upper covering, scarf, cloak
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +