தோரை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- தோரை, பெயர்ச்சொல்.
- ஒரு மலைநெல்வகை
- மூங்கிலரிசி
- கைவரை
- இரத்தம்
- மங்கல்நிறம்
- ஒருபனை வகை
- மயில்விசிறி
- நான்கு விரற்கிடையுள்ள நீட்டலளவை
- அணிவிடம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- a hill paddy variety
- bamboo rice
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +