தோலாத் தங்கம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
தோலாத் தங்கம், .
பொருள்
[தொகு]- 11.600 கிராம் எடையுள்ள தங்கம்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a gold piece weighing 11.600 grams
விளக்கம்
[தொகு]- தோலா + தங்கம் = தோலாத் தங்கம்...மிகவிலை மதிப்புடைய தங்கத்தை விற்பனைக்கு வைக்கும்போது கிராம், சவரன்,பவுன், தோலா,பிஸ்கட் என்று எடையை ஆதாரமாகக்கொண்டு வகைப்படுத்துவார்கள்...அதன்படி ஒரு தோலா என்பது 11.600 கிராம் எடையுள்ளத் தங்கமாகும்...இன்றும் ஆந்திர நாட்டு குடும்பங்களில் தங்கத்தை தோலா எடையில்தான்... குறிப்பிடுகிறார்கள்.