நகச்சாயம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
நகச்சாயம்,
பொருள்
[தொகு]- நகங்களை அழகுப் படுத்தும் வண்ணப் பூச்சு.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- nail polish
- nail varnish
விளக்கம்
[தொகு]- கை மற்றும் கால் நகங்களை ஒழுங்காக வெட்டி அவற்றிற்கு அழகூட்ட பெண்கள் பயன்படுத்தும் சாயப்பூச்சு... பலவிதமான வண்ணங்களில் கிடைக்கும்... பெண்கள் தாங்கள் அணியும் உடையின் வண்ணத்துக்குத் தக்கவாறு தங்களின் நகங்களுக்கும் வண்ணம் பூசி தங்களை அழகுபடுத்திக்கொள்வர்.
-
நகச்சாயத்தால் அலங்கரிக்கப்பட்ட கால் விரல்கள்.
-
கால் நகங்களுக்கு சாயம் பூசப்படுகிறது.
-
பலநிறச் சாயங்கள் பூசப்பட்டக் கை நகங்கள்.
-
சித்திரங்கள் வரையப்பட்டக் கை நகங்கள்.