நகரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்
  • நகரம்

1. பல மக்கள் ஒன்று கூடி வாழும் இடத்தை 'நகரம்' என்று அழைத்தனர்.

2. நகர் என்னும் வினைச்சொல் நகர்தல் என்னும் வினையைக்குறிக்கும். மக்கள் செழிப்பான இடங்களைத்தேடி நகர்ந்து வந்ததால் இதனை 'நகரம்' என்று அறியப்படுகிறது.

மொழிபெயர்ப்புகள்

ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - நகரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=நகரம்&oldid=1634958" இருந்து மீள்விக்கப்பட்டது