நகவெட்டி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
நகவெட்டி,
பொருள்
[தொகு]- கை,கால் விரல்களின் நகங்களை வெட்டிக்கொள்ள உதவும் ஒரு கருவி.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- கை,கால் விரல்களில் வளரும் நகங்களை வெட்டுவதற்கான ஒரு சிறு கருவி...நகங்கள் பருமனில் ஆளுக்கு ஒருவிதமாக இருக்கும்...ஆண்கள், பெண்களுக்கிடையே கூட நகங்களின் தன்மையில் வித்தியாசமுண்டு...கை நகங்களைவிட கால் நகங்கள் சற்றுத் தடிப்பானவை...இவைகள் அனைத்திற்கும் ஏற்றாற்போல நகவெட்டிகள் கிடைக்கின்றன...பலவேறு நிறங்களிலும், கலை நயத்தோடு செய்யப்பட்டதாகவும் நகவெட்டிகள் காணப்படுகின்றன...