நச்சு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பிற..

பெயர்ச்சொல்[தொகு]

  1. நஞ்சு, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்
  2. poison

வினைச்சொல்[தொகு]

  1. நச்சரி, அரித்தெடு, வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் ஒன்றைத் திருப்பித் திருப்பிக் கேட்டுக் கொண்டே இரு.
  2. nag, pester, vex
"https://ta.wiktionary.org/w/index.php?title=நச்சு&oldid=1912875" இலிருந்து மீள்விக்கப்பட்டது