உள்ளடக்கத்துக்குச் செல்

நடுவாக்கிணறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நடுவாக்கிணறு:
ஒரு வகை நடுவாக்கிணறு

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

நடுவாக்கிணறு, .

பொருள்

[தொகு]
  1. சுற்றுச் சுவர் இல்லாத நீர் பாசனத்திற்கான கிணறு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a well without protective walls around used for irrigation of fields.

விளக்கம்

[தொகு]
  • நடு + வாய் + கிணறு = நடுவாக்கிணறு...வயல்களுக்கு நடுவே நீர்ப் பாசனத்திற்காக வெட்டப்பட்ட வாய் அகன்ற கிணறு...சுற்றுச் சுவர் இருக்காது...நீர் இரைக்கும் ஏற்ற மரம் அருகிலிருப்பதினால் மட்டுமே இந்த இடத்தில் ஓர் ஆழ் கிணறு உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும்...சில இடங்களில் உயரமான கருங்கற் தூண்களை அடையாளத்திற்காக நட்டு வைத்திருப்பார்கள்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=நடுவாக்கிணறு&oldid=1225958" இலிருந்து மீள்விக்கப்பட்டது