நடையைக்கட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நடையைக்கட்டு

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

நடையைக்கட்டு, (வி).

பொருள்[தொகு]

  1. கிளம்பு
  2. புறப்படு
  3. செல்
  4. 'வெளியே போ' என்னும் சொல்லுக்கு மென்மையான மாற்றுச் சொல்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. leave
  2. start to go out
  3. go
  4. a mild word to say 'get out'

விளக்கம்[தொகு]

  1. பேச்சுவழக்கு...ஓரிடத்திற்குப் சென்று சிறிது நேரம்/காலம் கழிந்தப் பிறகு மீண்டும் வேறிடத்திற்கு/சொந்த இடத்திற்குச் செல்ல முடிவெடுக்கும்போது சொல்லப்படும் ஒரு சொல்...கிளம்பு/புறப்படு என்னும் பொருள்கொண்ட நடையைக்கட்டு...சில வேளைகளில் வெளியே போ என்று சிலரை சொல்லமுடியாத நிலையில் அவ்வாறு சொல்லுவதற்கு அதே பொருளில் பயன்படும் மென்மையானச் சொல்...

பயன்பாடு[தொகு]

  1. நாம் இங்கு காலையிலேயே வந்துவிட்டோம்...இன்றே முருகேசன் வீட்டிற்கும் போகவேண்டும்...சீக்கிரம் நடையைக்கட்டுங்கள்...நேரம் மிகக் குறைவாகத்தான் இருக்கிறது...
  2. போதும், போதும்...நீங்கள் சொன்னதும், நாங்கள் கேட்டதும்...இனியும் கேட்கப் பொறுமை இல்லை...நடையைக்கட்டுங்கள்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=நடையைக்கட்டு&oldid=1215890" இலிருந்து மீள்விக்கப்பட்டது