உள்ளடக்கத்துக்குச் செல்

நட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--नष्टि--நஷ்டி1--மூலச்சொல்

பொருள்

[தொகு]
  • நட்டி, பெயர்ச்சொல்.
  1. காண்க நஷ்டி
    (எ. கா.) 'பரதன் பட்டங்கட்டா விட்டால் நட்டியோ (இராமநா. அயோத். 5).'
  2. இழப்பு
  3. நட்டம்
  4. நஷ்டம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. loss
  2. detriment

விளக்கம்

[தொகு]
  • ...



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நட்டி&oldid=1400579" இலிருந்து மீள்விக்கப்பட்டது