நட்டுமை
Appearance
நட்டுமை ------ இலங்கையில் கிழக்குமாகாண விவசாயிகள் பயன்படுத்தும் ஒரு சொல். பாதுகாப்பாக வரம்புகளிடை கட்டி வைத்திருந்த தண்ணீர் நண்டுகள் துளைத்த ஓட்டை வழியாக யாரும் அறியாது அடுத்த வயலுக்குள் பரவி விடும் செயல் நட்டுமை.ஆகும். இது கிராமங்களில் கள்ள ஒழுக்கம் அல்லது முறையற்ற பாலியல் நடத்தையை குறிப்பிடவும் பயன்படுகிறது.