நந்திவாகனன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நந்திவாகனன்
நந்திவாகனன்

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • நந்திவாகனன், பெயர்ச்சொல்.
  1. சிவ பெருமான்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. lord shiva as having a bull as his vehicle

விளக்கம்[தொகு]

  • வடமொழிச் சொல்: நந்தி + வாஹன = நந்தி வாஹனம் = நந்தி வாகனன்... நந்தி எனப்படும் காளை மாட்டை வாகனமாகக் கொண்ட சிவ பெருமான் நந்திவாகனன் ஆவார்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=நந்திவாகனன்&oldid=1393393" இலிருந்து மீள்விக்கப்பட்டது