நரிப்பயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
புலி--புலியால் ஏற்படும் அச்சமே நரிப்பயம்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

நரிப்பயம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. புலிகளால் ஏற்படும் அச்சம்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. dread of tiger attacks

விளக்கம்[தொகு]

புலிகள் வாழும் காட்டோரங்களிலிருக்கும் மனிதர்களின் குடியிருப்புகளில் சில சமயம் புலிகள் புகுந்து மனித உயிர்களுக்கோ அல்லது அவர்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளுக்கோ பெரும் சேதம் விளைவிக்கும்...எனவே அவ்விடங்களில் வசிக்கும் மக்கள் புலிகளால் எப்போது என்ன ஆபத்து வருமோ என்று பயந்துக்கொண்டு இருப்பர்...இந்த பயமே நரிப்பயம் ...


( மொழிகள் )

சான்றுகள் ---நரிப்பயம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நரிப்பயம்&oldid=1216908" இலிருந்து மீள்விக்கப்பட்டது