உள்ளடக்கத்துக்குச் செல்

நருங்கல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
நருங்கல்:
என்றால் வளர்ச்சிக்குறை...வளர்ச்சிக் குன்றிய ஒரு பெண் குழந்தை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • நருங்கல், பெயர்ச்சொல்.
  • நருங்கு-----வேர்
  1. வளர்ச்சிக்குறைவு
    (எ. கா.) அவன் நருங்கலாயிருக் கின்றான். (பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. stunted growth


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நருங்கல்&oldid=1286488" இலிருந்து மீள்விக்கப்பட்டது