நறுநுதல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பெயர்ச்சொல்
- மணம் மிக்க நெற்றி
- (எ. கா.) மின்னிழை நறுநுதல் மகள்மேம் பட்ட (பரிபாடல், 11 : 34-136)
- நன்னுதல் - நல்¹ + நுதல் = அழகிய நெற்றியை உடைய பெண்
- நன்னுதல் கணவ (பதிற்றுப்பத்து. 42, 7).
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---நறுநுதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி