உள்ளடக்கத்துக்குச் செல்

நறுந்தாளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

விளக்கம்

[தொகு]
  1. மும்முனையுடைய இலைகளை மாற்றடுக்கில் உடைய சுற்றுக்கொடி
  2. சமைத்துண்ணும் கீரை வகை
  3. இலையே மருத்துவப்பயனுடையது

வேறுபெயர்கள்

[தொகு]
  1. தாளிக்கீரை
  2. தாவரவியல் பெயர்-Ipomoea obscura
"https://ta.wiktionary.org/w/index.php?title=நறுந்தாளி&oldid=1900480" இலிருந்து மீள்விக்கப்பட்டது