உள்ளடக்கத்துக்குச் செல்

நவநாடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

நவநாடி, .

பொருள்

[தொகு]
  1. மனித உடலிலுள்ள ஒன்பது நாடிகள்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. nine nerves (naadi-நாடி) points or blood vessels of the human body.

விளக்கம்

[தொகு]
  • புறமொழிச்சொல்...வடமொழி...தத்சமம்... வடமொழியில் 'நவம்' என்றால் ஒன்பது எனப் பொருள்...மனித உடலில் இருக்கும் ஒன்பது நாடிகளைக் குறிக்கும் சொல்...அந்த நாடிகள் 1. கு1ஹநாடி3, 2. ஆலம்ப3ந நாடி3, 3. ஜயஸ்வநீநாடி3, 4. பு1ஷாநாடி3, 5. ஹஸ்தி1நீநாடி3, 6.கா3ந்தா4ரநாடி3, 7.ஸுஷும்நநாடி3 8.பி1ங்க3ள நாடி3, 9. இட3நாடி3 ஆகியவையாகும்..இவை அனைத்தும் வடமொழிப் பெயர்களே...உச்சரிப்பு சௌகரியத்திற்காக எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மனிதர்களின் வெற்றுடல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=நவநாடி&oldid=1222857" இலிருந்து மீள்விக்கப்பட்டது