உள்ளடக்கத்துக்குச் செல்

நாடகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

நாடகம்

பொருள்.
  • நாட்டு + அகம் = நாடகம்.
விளக்கம்.
  • இயல் என்பது சொல் வடிவம்,
  • இசை என்பது சொற்களோடு, இசையும் சேர்ந்த வடிவம்,
  • நாடகம் என்பது, 'இயல்', 'இசை' மற்றும் உடல் அசைவுகளை அடிப்படையாகக் கொண்ட வடிவம்.
தகவலாதாரம்
  • தமிழ் இலக்கணம் - தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - drama
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
"https://ta.wiktionary.org/w/index.php?title=நாடகம்&oldid=216224" இலிருந்து மீள்விக்கப்பட்டது