நாமத்தவளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

நாமத்தவளை:
?..இதொரு தவளையினம்...நாமத்தவளை... என்பது இதைப்போன்றதே!
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • நாமம் + தவளை
  • சமசுகிருதம் + தமிழ் கலப்புச்சொல்---नाम--நாம-(பெயர்) + தவளை

பொருள்[தொகு]

  • நாமத்தவளை, பெயர்ச்சொல்.
  1. தவளைவகை (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a kind of frog

விளக்கம்[தொகு]

  • நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்களில் ஒன்று தவளை.. தவளை இனத்தில் சிலசாதிக்குத் தலையில் நாமம் இட்டாற்போல வரிவடிவங்கள் ஏற்பட்டிருக்கும்...இதுவே நாமத்தவளை எனப்படுகிறது



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாமத்தவளை&oldid=1395677" இலிருந்து மீள்விக்கப்பட்டது