நாயகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  1. தலைமை. மூவுலகுக்குந் தரு மொருநாயகமே (திவ். திருவாய். 3, 10, 11).
  2. மேம்பாடு. தன்சீறடியா லுதைக்கின்ற நாயகம் (திவ். இயற். திருவிருத். 34).
  3. சிறப்பின் மிக்கது. சுடர்க்கெலா நாயகமனையதோர் மாலை (கம்பரா. மந்தரை. 52).
  4. நாயகமணி. நாயகத்தைத்தொட்டு நவில்க (சைவச.பொது. 139).
  5. கிரந்திநாயகம்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. general
  2. Headship, superiority, supremacy, pre-eminence;
  3. Greatness, honour, esteem;
  4. The choicest or the most prized of a class of things;

படைத்துறைப் பொருள்[தொகு]

  • பண்டைய காலம்
  1. ஒவ்வொரு விதமான படைகளினது தலைமை ஆனவனைக் குறிக்கும் சொல்.
  • தற்காலம்
  1. general என்ற ஆங்கிலச் சொல்லின் பொருளை தமிழில் உணர்த்தும் சொல்.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

https://athiyamanteam.com/wp-content/uploads/2020/04/11th-History-volume-1-TM-Pirkala-Solargalum-Pandiyargalum.pdf https://ta.quora.com/pataittalaivan-ennum-collukkana-otta-tamilc-corkal-evai

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாயகம்&oldid=1913682" இலிருந்து மீள்விக்கப்பட்டது