நாவழிப்பான்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
நாவழிப்பான், .
பொருள்
[தொகு]- நாக்கை சுத்தம் செய்துக்கொள்ளும் சாதனம்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- tongue cleaner
விளக்கம்
[தொகு]- நா + வழிப்பான் = நாவழிப்பான்...நாக்கின்மீது படர்ந்திருக்கும் மாசை வழித்தெடுத்து சுத்தம் செய்துக்கொள்ள உதவும் ஒரு சாதனம்...நெகிழி அல்லது உலோகத்தாலானது...வளைந்து கொடுக்கும் தன்மையுடையது.பலவிதமான வடிவங்களில் கிடைக்கும்