நிஜார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
நிஜார்

தமிழ்[தொகு]

நிஜார், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. காற்சட்டை


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. pantaloons
  2. trousers


விளக்கம்[தொகு]

  1. புறமொழிச் சொற்கள்--உருது...இரு கால்களிலும் மாட்டிக்கொண்டு இடுப்பளவு இழுத்து இறுக்கிக்கொள்ளும் ஓர் உடுப்பு...சிறப்பாக அரைக்கால் உடுப்புக்கே வழக்கத்தில் நிஜார் என்பர்.( மொழிகள் )

சான்றுகள் ---நிஜார்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிஜார்&oldid=1881072" இருந்து மீள்விக்கப்பட்டது