நின்றொளிர்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

நின்றொளிர்தல்:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • நின்றொளிர்தல், பெயர்ச்சொல்.
  1. சில தனிமங்களில் உள்ள மூலக்கூறுகள் படுகின்ற க்ங கதிர்களை உட்கவர்வதால் கிளர்ச்சி அடைகின்றன. இவை உடனடியாக தன்னுடைய பழைய நிலையை அடைவது இல்லை. மற்றும் கிளர்ச்சியடையச் செய்யும் கதிர்வீச்சினை நிறுத்திய பிறகும் கூட ஒளிர்தல் தொடர்கிறது. இவ்வாறு ஏற்படும் பின்தங்கி ஒளிர்தலை நின்றொளிர்தல் என்கிறோம்


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. phosphorescence
"https://ta.wiktionary.org/w/index.php?title=நின்றொளிர்தல்&oldid=1392917" இருந்து மீள்விக்கப்பட்டது