நிரப்புதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- நிரப்புதல், பெயர்ச்சொல்.
- நிறைத்தல்
- பரப்புதல்
- பூர்த்தி செய்தல்
- மனநிறைவாக்குதல்
- விடையளித்தல் .
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- full filling
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +