உள்ளடக்கத்துக்குச் செல்

நிறமாலைமானி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • நிறமாலைமானி, பெயர்ச்சொல்.
  1. நிறமாலைமானி என்பது, வெவ்வேறு ஒளி மூலங்களின் நிறமாலைகளைப் பற்றி அறியவும் பொருள்களின் ஒளிவிலகல் எண்களைக் கணக்கிடவும் பயன்படக்கூடிய ஒளியியல் கருவியாகும்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. spectrometer
"https://ta.wiktionary.org/w/index.php?title=நிறமாலைமானி&oldid=1397290" இலிருந்து மீள்விக்கப்பட்டது