நிறுத்தற்கடிகாரம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- நிறுத்தற்கடிகாரம், பெயர்ச்சொல்.
- வேண்டும்போது இயக்கவும், நிறுத்தவும் செய்யவல்ல கடிகாரம். நிறுத்து கடிகை
- இருவர் அல்லது பலர் பங்கேற்கும், வேகம் மற்றும் நேரத்தை அடிப்படையாகக் கொண்ட, விளையாட்டுகளில் முதலாமவர், மற்றும் இரண்டாவது, மூண்றாவது நபர் என்று விளையாட்டுவீரர்களின் தரப்பட்டியலை தீர்மானிக்க பயன்படுத்தப்படும் கடிகார வகை.
- நொடிகளை துல்லியமாக காட்டவல்லது
- விளையாட்டுத்துறையில் அதிகம் பயனாகிறது
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +