நிறுத்தல் குறி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
நிறுத்தல் குறி, .
பொருள்
[தொகு]- வாக்கியம் முடியும்போது இடப்படும் குறி.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a sign to end a sentence, depending on the matter conveyed.
விளக்கம்
[தொகு]- ஒரு சொற்றொடர் முடியும்போது அந்த சொற்றொடரின் தன்மையைப் பொருத்து முற்றுப்புள்ளி(.), கேள்விக்குறி(?) மற்றும் ஆச்சரியக்குறி(!) இவற்றில் ஒன்றையிட்டு நிறுத்தல் வேண்டும்...இந்தக்குறிகளுக்கு நிறுத்தல் குறி என்பர்.