நிறுத்து கடிகாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

நிறுத்து கடிகாரம்:
பழைய நிறுத்து கடிகாரம்
நிறுத்து கடிகாரம்:
நவீன நிறுத்து கடிகாரம்
நிறுத்து கடிகாரம்:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • நிறுத்து கடிகாரம், பெயர்ச்சொல்.
  1. இரு நிகழ்வுகளுக்கு நடுவே ஆகும் நேரத்தை கணிப்பதற்காக, வேண்டும்போது இயக்கவும், நிறுத்தவும் செய்யவல்ல கடிகாரம். நிறுத்து கடிகை
  2. இருவர் அல்லது பலர் பங்கேற்கும், வேகம் மற்றும் நேரத்தை அடிப்படையாகக் கொண்ட, விளையாட்டுகளில் முதலாமவர், மற்றும் இரண்டாவது, மூண்றாவது நபர் என்று விளையாட்டுவீரர்களின் தரப்பட்டியலை தீர்மானிக்க பயன்படுத்தப்படும் கடிகார வகை...
    • நொடிகளை துல்லியமாக காட்டவல்லது
    • விளையாட்டுத்துறையில் அதிகம் பயனாகிறது

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. stop watch, stop clock
"https://ta.wiktionary.org/w/index.php?title=நிறுத்து_கடிகாரம்&oldid=1395724" இருந்து மீள்விக்கப்பட்டது