நிறை மையம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- நிறை மையம், பெயர்ச்சொல்.
- ஒவ்வொரு பொருளும் எண்ணிக்கையில் மிக்க நுண்ணிய துகள்களால் ஆக்கப்பட்டது. பொருளின் நேர்க்கோட்டு இயக்கத்தின்போது, ஒவ்வொரு துகளும் குறிப்பிட்ட காலத்தில் சம இடப்பெயர்ச்சி அடைகிறது. எனவே, ஒட்டு மொத்தப் பொருளின் இயக்கம் ஒரு துகளின் இயக்கமாகக் குறிப்பிடப்படுகிறது. அமைப்பில், பொருளொன்றின் ஒட்டுமொத்த நிறையும் செறிந்திருக்கும் புள்ளி பொருளின் நிறையின் மையம் எனப்படும். எனவே, அமைப்பொன்று, இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட துகள்களை உள்ளடக்கியதாக இருப்பின், அதன் நேர்க்கோட்டியக்கத்தை நிறையின் மையத்தின் இயக்கமாகக் கூறலாம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்