உள்ளடக்கத்துக்குச் செல்

நிலைக் குயிற்பொறி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • நிலைக் குயிற்பொறி, பெயர்ச்சொல்.
  1. நிலைக் குயிற்பொறி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. pillar drilling machine

விளக்கம்

[தொகு]
  • ......தரையில் நிறுவப்பெற்ற தூண் போன்ற ஒரு அமைப்பில் நின்று இயங்கும் குயிற்பொறி. தூணில் நினறு நிலையாக இயங்குவதால் இது நிலைக் குயிற்பொறி கூடுதல் செய்திகளுக்கு: தமிழ்ப் பணி மன்றம் வலைப்பூ காண்க !

பயன்பாடு

[தொகு]
  • ......பொறியியல் பணிமனைகளில் இரும்பு போன்ற மாழைத் துண்டுகளில் துளை போடுவதற்குப் பயன்படுத்தப்படும் பொறி.

இலக்கியமை

[தொகு]
  • ..."குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும்“ என்பது மதுரைக் காஞ்சி என்னும் இலக்கியத்தில் வரும் பாடல் வரி . (வரி : 474)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்

[தொகு]
[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2015/12/drill-bit13.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிலைக்_குயிற்பொறி&oldid=1926903" இலிருந்து மீள்விக்கப்பட்டது