உள்ளடக்கத்துக்குச் செல்

நிலைமின் தூண்டல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • நிலைமின் தூண்டல், பெயர்ச்சொல்.
  1. ஒரு மின்னூட்டத்தின் தொடுதல் இன்றியே வேறொரு மின்னூட்டத்தை பெற முடியும். இவ்வகை மின்னூட்டங்கள் தூண்டப்பட்ட மின்னூட்டங்களாகும். இவ்வாறு தூண்டப்பட்ட மின்னூட்டங்களைத் தோற்றுவிக்கும் நிகழ்வு நிலைமின்தூண்டல் என்றழைக்கப்படுகிறது. இது வான் டி கிராப் போன்ற நிலைமின் எந்திரங்களிலும், மின்தேக்கிகளிலும் பயன்படுகிறது.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. electrostatic induction
"https://ta.wiktionary.org/w/index.php?title=நிலைமின்_தூண்டல்&oldid=1395516" இலிருந்து மீள்விக்கப்பட்டது