நிலைவரைக்கட்டை
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
நிலைவரைக்கட்டை, .
பொருள்
[தொகு]- வீட்டில் அறைகளின் எல்லைகளைப் பகுத்துத் தரையில் கட்டப்படும் படி.
- நிலைப்படி
- அரிகால்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- sill
விளக்கம்
[தொகு]- நிலை + வரை + கட்டை என்னும் சொற்களின் கூட்டுச்சொல்...வீட்டில் படுக்கை ஆறை, சமையல் அறை போன்ற இடங்களுக்கு(நிலைகள்), எல்லைகளாகத் தரையில் எளிதில் தாண்டக்கூடிய வகையில் கட்டப்படும் படி...வழக்கில் நெலவாரக்கட்டை என்று சொல்வர்...நிலை=அறை + வரை=எல்லை + கட்டை=தடுப்பு என்று பொருள் கொள்ளலாம்...இங்குதான் அறைகளுக்கான கதவுகளையும் பொருத்துவார்கள்...