நீரியல் எந்திரக் கதுவை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- நீரியல் எந்திரக் கதுவை, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ஆங்கிலப் பெயர் hydraulic machine vice
விளக்கம்
[தொகு]- நீரியல் அழுத்த விசையினால் கதுவை யின் தாடைகள் இயங்குவதால் பணித்துண்டு (job) எந்தச் சூழ்நிலையிலும் விலகவே விலகாது.
பயன்பாடு
[தொகு]- நீரியல் எந்திரக் கதுவை சிற்றிழைப்புப் பொறி(shaper), செதுக்குப் பொறி(slotter), அகழ்வுப் பொறி (milling) போன்ற எந்திரங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
இலக்கியமை
[தொகு]- “ கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை “ என்பது பெரும்பாணாற்றுப்படை (வரி . 471)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
[தொகு]- [[ ]] - [[ ]]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://puthiyachol.blogspot.com/2021/11/sol-02.html