நீர்ப்பகுப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நீர்ப்பகுப்பு

  1. நீரால் ஒரு வேதிப்பொருளைப் பகுத்தல் அல்லது பிரித்தல். பிரிவு அடைந்த வேதிப்பொருளின் ஒரு பகுதி நீரில் உள்ள ஆக்சிசன்-ஐதரசன் (OH) சேர்ந்த ஐதராக்சைல் குழுவுடன் சேரும்.
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=நீர்ப்பகுப்பு&oldid=1066028" இலிருந்து மீள்விக்கப்பட்டது