நீர்ப்பிடிப்புப் பகுதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அமேசன் ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதி இளநீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளது
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நீர்ப்பிடிப்புப் பகுதி

  1. பெய்யும் மழை அனைத்தும் ஒரு பொது இடத்துக்கு வழிந்தோடும் வகையில் இடக்கிடப்பியல் பகுதி
மொழிபெயர்ப்புகள்